SALARY BILL CALCULATION SHEET

       அரசு ஊழியர்களின் மாத ஊதியத்திற்கான கணக்கீட்டு தாள் 

நீங்கள் உங்கள் ஊதியத்தினை முன்கூட்டியே  கணக்கிடலாம்.

          நீங்கள் உங்கள் pay slip ஐ மாதம் மாதம் கருவூலம் website இல் பதிவிறக்கி கொள்ளலாம். அவற்றை பதிவிறக்கி உங்கள் pay slip இல் உள்ள கணக்கீடு சரிதானா? என கண்டறிய இந்த கணக்கீட்டு தாள் உங்களுக்கு உதவும். இந்த கணக்கீட்டு Excel sheet இல் formula add செய்யப்பட்டுள்ளது. 

நீங்கள் உங்கள் duty pay enter செய்தால் போதும் மற்றதை  அதுவே கணக்கிடும்.     ( உங்களுக்கு தேவையற்ற பாக்ஸ் இல் பூஜ்ஜியம் அல்லது காலியாக விடவும்)

                     அனைத்து அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தினை முன்கூடியே மாதம் மாதம் கணக்கிட இந்த கணக்கீட்டு தாள் பயன்படும் . மேலும் புதிய அரசு ஊழியர்களுக்கு முதன் முறை  சம்பள பட்டியல் தயாரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .



கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   Download excel sheet 

இந்த கணக்கீட்டு தாள் உங்கள் ஊதியத்தினை முன்கூட்டியே கணக்கிட பயன்படுவதால் உங்கள் நண்பர்களுக்கும் இதனை share செய்யவும். ( Link ஐ மட்டும் share செய்யவும்)

இதன் சிறப்பம்சம் 

1.உங்கள் மொபைலில் பார்க்கலாம், மாற்றலாம் 

2. DA மாறும் போது நீங்கள் DA percentage மட்டும் மாற்றி உங்கள் ஊதியத்தினை கணக்கிடலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்