மருத்துவ விடுப்பு விண்ணப்பம்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் முன் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான மருத்துவ விடுப்பு விண்ணப்பம் இங்கு தனித்தனியே பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மருத்துவ விடுப்பு மற்றும் விடுப்பு நீட்டிப்பு சான்றிதழினை கீழ்க்கண்ட டவுன்லோடு லிங்கினை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தங்களுக்காக தனித்தனியாக உங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
PDF இல் மட்டும் இல்லாமல் WORD DOCUMENTS வடிவிலும் உள்ளது தாங்கள் அதை மாற்றி வடிவமைத்து கொள்ளலாம் .
அனைத்து அரசு ஊழியர்களுக்குமான மருத்துவ விடுப்பு விண்ணப்பம்
ML FORM 1 CLICK HERE DOWNLOAD PDF
ML FORM 2 CLICK HERE DOWNLOAD PDF
ML FORM 3 WORD DOCUMENTS
ML AND EXTENSION OF LEAVE FORM download
ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான மருத்துவ விடுப்பு மற்றும் விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பம்
ML FORM PDF FOR TEACHER / HM / OFFICE STAFF DOWNLOAD
ML PDF FOR HEAD MASTER ONLY DOWNLOAD
ML AND EXTENSION OF LEAVE FORM PDF FOR ALL DOWNLOAD
கீழே உள்ள ML AND EXTENSION OF LEAVE FORM WORD FORMAT இல் அனைவரும் மாற்றியமைத்துக் கொள்ளலாம் .
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.