salary arrear calculation sheet
நாங்கள் தமிழ்நாட்டில் புதிதாக அரசு பணியில் பணியேற்கும் ஊழியர்களுக்காக , அவர்களின் முதல் மாதம் ஊதிய நிலுவைப்பட்டியல் தயாரிப்பதற்கு உதவியாக ஒரு Excel sheet ஒன்றை உருவாக்கி உள்ளோம் . அவற்றில் மூன்று sheet கள் உள்ளன. 31 DAYS என்ற பெயரில் உள்ள sheet ஐ 31 நாட்கள் உள்ள மாதங்களுக்கும் 30 DAYS என்ற பெயரில் உள்ள sheet ஐ 30 நாட்கள் உள்ள மாதங்களுக்கும் 28 AND 29 என்ற பெயரில் உள்ள sheet ஐ 28,29 நாட்கள் உள்ள மாதங்களுக்கும் நீங்கள் பயன்படுத்தலாம் .
இந்த Excel sheet இல்
1. மொத்த நாள்
2. DA %
3. ACTUAL PAY
4. HRA
இவற்றை மட்டும் மாற்றம் செய்தால் போதும் தங்களுக்கு தேவையான CALCULATION SHEET ஆக அவை அமையும்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
இந்த Excel sheet இல் உங்களுக்கு தேவையற்ற இடங்களில் 0 Enter செய்யவும். தேவையற்ற Row வை delete செய்து கொள்ளலாம். மேலும் இவற்றில் Formula add செய்யப்பட்டுள்ளதால் மற்றவை அவையே கணக்கிடும். பயனுள்ளதாக அமைந்தால் மறக்காமல் link ஐ மட்டும் share செய்யவும்.
RELATED POST :
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தினை முன்கூட்டியே மாதம் மாதம் கணக்கிட பயன்படும். Pay calculation Sheet CLICK HERE
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.