DA AREAR CALCULATION SHEET JAN 2024 TO MAR 2024

DA AREAR CALCULATION SHEET JAN 2024 TO MAR 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவில்லை படி உயர்வு 46% இல் இருந்து 50%ஆக உயர்த்தி அரசாணையை  வெளியிட்டுஉள்ளது தமிழக அரசு . 




     அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 4% DA ஊயர்த்தி 46% இல் இருந்து 50%ஆக அதிகரித்துள்ளது . அதனை தொடர்ந்து கீழ்க்காணும் DA  AREAR CALCULATION SHEET அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதவியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .  மேலும் DA AREAR பட்டியல் களஞ்சியத்தில்  இல் தயார் செய்ய உங்களுக்கு உதவும் வகையில்  DA  AREAR CALCULATION SHEET இங்கு உள்ளது . 



EXCEL வடிவில் உள்ள இந்த CALCULATION SHEET இல் SHEET 1 , SHEET 2 , மற்றும் SHEET 3 உள்ளது . நீங்கள் உங்கள் DETAILS ஐ SHEET 1 இல் உள்ளீடு செய்வதன் மூலம் SHEET 2 இல் உங்களுக்கு தேவையான வெளியீட்டை பெற முடியும்  . அதில் GPF என்றால் SHEET 2 இல் CPS காலத்தில் பூஜ்யம் உள்ளீடு செய்தால் போதும் . 

இதோ 

               CALCULATION SHEET 1 FOR JAN TO MAR THREE MONTH EXCEL 

               CALCULATION SHEET 2 FOR JAN TO MAR THREE MONTH EXCEL



CALCULATION SHEET 1 FOR JAN TO FEB THREE MONTH   EXCEL
 CALCULATION SHEET  FOR JAN TO FEB THREE MONTH    EXCEL






 


கருத்துரையிடுக

0 கருத்துகள்