DA AREAR 2023 CALCULATION SHEET - TAMILNADU

 DA  AREAR  CALCULATION SHEET JUL 2023 - OCT 2023

     தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவில்லை படி உயர்வு 42% இல் இருந்து 46%ஆக உயர்த்தி அரசாணையை  வெளியிட்டுஉள்ளது தமிழக அரசு . 


அரசாணையை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் 

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு DA AREAR பட்டியல் IFHRMS இல் தயார் செய்ய உங்களுக்கு உதவும் வகையில்  DA  AREAR CALCULATION SHEET இங்கு உள்ளது . EXCEL வடிவில் உள்ள இந்த CALCULATION SHEET இல் SHEET 1 மற்றும் SHEET 2 உள்ளது . நீங்கள் உங்கள் DETAILS ஐ SHEET 1 இல் உள்ளீடு செய்வதன் மூலம் SHEET 2 இல் உங்களுக்கு தேவையான வெளியீட்டை பெற முடியும்  . அதில் GPF என்றால் SHEET 2 இல் CPS காலத்தில் பூஜ்யம் உள்ளீடு செய்தால் போதும் . இதோ CALCULATION SHEET    EXCEL

மேலும் விளக்கமாக அறிய இந்த வீடியோவை காணவும் வீடியோ 


கருத்துரையிடுக

0 கருத்துகள்