CPS FINAL SETTLEMENT FORMS IN TAMIL/ CPS MISSING CREDIT FORMET IN TAMIL

 CPS FINAL SETTLEMENT FORMS IN TAMIL


 அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் !

நீங்கள் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் (CPS) கீழ் உள்ள பணியாளராக இருந்தால் , பணி ஓய்வு பெரும்போது பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் செலுத்திய தொகை , அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டித்தொகை ஆகியவற்றை தற்போது களஞ்சியம் (IFHRMS) ONLINE வழியாக மட்டுமே பெற முடியும்.

 பங்களிப்பு ஓய்வூதியம் பெற கருத்துருக்கள் நீங்கள் தயார் செய்ய வேண்டி வரும் . அதற்கு பொதுவாக 

1.DDO COVERING  LATTER

2.EMPLOYEE REQUEST LATTER

3.UNDERTAKING FORM

4.NO OBJECTION CERTIFICATE

5. MISSING CREDIT FORMET

இவை அனைத்தும் உங்களுக்கு தேவைப்படும் , இவை அனைத்தும் உங்களுக்கு இங்கு DOCUMENTS ஆக கொடுக்கப்பட்டு உள்ளது .




இதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் . 




DOCUMENTS MODAL

 MISSING CREDIT FORMET CLICK

DDO COVERING  LATTER CLICK

EMPLOYEE REQUEST LATTER CLICK

NO OBJECTION CERTIFICATE CLICK

UNDERTAKING FORM CLICK


PDF MODAL


1.DDO COVERING  LATTER

2.EMPLOYEE REQUEST LATTER

3.UNDERTAKING FORM

4.NO OBJECTION CERTIFICATE

5. MISSING CREDIT FORMET






கருத்துரையிடுக

0 கருத்துகள்