DA 58% TO 60% CALCULATION SHEET IN TAMILNADU

  தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவில்லை படி உயர்வு 58% இல் இருந்து 60%ஆக உயர்த்தி அரசாணையை  வெளியிட்டுஉள்ளது தமிழக அரசு . அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 2% DA ஊயர்த்தி 58% இல் இருந்து 60%ஆக அதிகரித்துள்ளது . அதனை தொடர்ந்து கீழ்க்காணும் DA  AREAR CALCULATION SHEET அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதவியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .



கீழ் உள்ள EXCEL SHEET இல் அரசு ஊழியர்கள் DUTY PAY AMOUNT மட்டும் ENTER செய்தால் போதும் .அவர்களின்   நான்கு  மாத DA AREAR AMOUNT ஐ கணக்கிடலாம் . மேலும் கீழ் உள்ள EXCEL SHEET  ஐ பட்டியலுடன் சேர்த்து கருவூலத்தில் சமர்பிக்கவும் . மாத பட்டியலில் DA  வை கணக்கிடவும், சரிபார்க்கவும் பயன்படுத்தி கொள்ளலாம். 



EXCEL SHEET ஐ SHARE செய்ய வேண்டாம் இந்த லிங்க் ஐ மட்டும் SHARE செய்யவும் .



 



EL surrender உடன் கூடிய CALCULATION SHEET கீழே உள்ளது 

click here to download 


கருத்துரையிடுக

0 கருத்துகள்