DSC Software Manual
IFHRMS BILL approval செய்ய தேவைப்படும் DSC மென்பொருள் தங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது . இம்மென்பொருளை முதலில் உங்கள் கணினியில் Install செய்ய வேண்டும் .
Initiator ID இல் நீங்கள் சம்பள பட்டியலை FORWARD செய்த பின்னர் உங்கள் DDO LEVEL APPROVAL ID சம்பள பட்டியலை approval செய்யும் முன்பு Dongle ஐ கணினியில் INSERT செய்ய வேண்டும் . அதன் பின்பு BROWSER இல் NEW TAP இல் https://127.0.0.1:8080/ RUN செய்து அதன் பிறகு பட்டியலுக்கு approval செய்யவும் .
IFHRMS BILL ஒப்புதல் செய்ய தேவைப்படும் DSC மென்பொருள்கள்
1.emSigner
2.safenetAutheticationClient
3.Site https://127.0.0.1:8080/
4.மற்றும் java 64 - bit
கீழ் உள்ள கையேட்டில் DSC மென்பொருள்கள் எவ்வாறு INSTALL செய்வது என கொடுக்கப்பட்டு உள்ளது . நீங்கள் அவற்றை நன்கு படித்து தெரிந்து கொண்டு பின்பு பதிவேற்றவும் . இவற்றில் Em Signer, .Safenet Authetication Client இந்த இரண்டு மென்பொருள்கள் INSTALL செய்யும் முறை ஒவ்வொரு பக்கங்களாக உங்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது .
கையேடு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் CLICK HERE
java 64 - bit link here https://www.java.com/en/download/
மென்பொருள்கள் இதோ :
Here is the DSC SOFTWARES MANUAL required for IFHRMS BILL APPROVAL
Link one click here
Link two click here
ஊதிய பட்டியல் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது அவற்றில் DSC SOFTWARES MANUAL எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்றும் நம் YOUTUBE தளத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது .ஊதிய பட்டியல் மட்டும் இல்லாது IFHRMS இல் அனைத்து பட்டியல்களும் தயாரிப்பது பற்றி நம் YOUTUBE தளத்தில் பதிவிடப்படுகிறது .
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.