Increment proceedings letter in Tamil

Increment  proceedings

தமிழக அரசு ஊழியர்களுக்கு வருடம் வருடம் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வுக்கு தேவைப்படும் Proceeding கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை pdf மற்றும் word document வடிவிலும் கொடுக்கப்பட்டு உள்ளது. உங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு அளித்து ஊதிய பட்டியல் தயார் செய்யும் போது இந்த படிவத்தை பயன்படுத்தலாம். 

Document வடிவில் உள்ளவற்றை தங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து கொள்ளலாம். அவற்றில் மூன்று ஊழியர்கள் வரை குறிப்பிடவும் முடியும்.



ஆண்டு ஊதிய உயர்வு 

Increment proceedings for annual salary increment

              Do you want a pdf file?                  click here 

            Do you want word documents?      click here

Increment proceedings மட்டும் அல்லாது Increment certificate உம் ஆண்டு ஊதிய உயர்வு பட்டியலுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்  Increment certificate வேண்டுமெனில் இங்கு சொடுக்கவும்.  increment certificate 



கருத்துரையிடுக

0 கருத்துகள்