EL ENCASHMENT CALCULATION SHEET

EL ENCASHMENT -  ஓய்வுகால ஈட்டிய விடுப்பு 

CALCULATION SHEET

      அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது பெறக்கூடிய ஓய்வுகால பலன்களில் ஓய்வுகால ஈட்டிய விடுப்பும் ஒன்று . ஓய்வுகால ஈட்டிய விடுப்பினை பொருத்தவரை அரசு ஊழியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ள மீதமுள்ள ஈட்டிய விடுப்புகளை அரசுக்கு ஒப்படைப்பு செய்வதை தொடர்ந்து மீதமுள்ள ஈட்டிய விடுப்புக்கான பணபலன் மற்றும் இதர பலன்களை பெற்று தருவதே ஆகும் .

இப்பணப்பட்டியல் பலன் அந்த ஊழியர் இறுதியாக பணியாற்றிய மாதத்தின் ஊதிய பலன்கள் அடிப்படையில் அமையும். அப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கும்போது CALCULATION SHEET கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் .மேலும் இந்த CALCULATION SHEET EXCEL வடிவில் உள்ளது . அவற்றில் PAY , DA ,HRA மட்டும் உள்ளது INCOME TAX பிடித்தம் இருந்தால் இணைத்து கொள்ளலாம் .



EL ENCASHMENT Calculation Sheet is prepared for you 

             Click here to download

EL ENCASHMENT பட்டியலுடன் DDO PROCEEDING கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . அவற்றை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் 

             click here 


கருத்துரையிடுக

0 கருத்துகள்