EL Encashment proceedings in Tamil

 EL ENCASHMENT -  ஒய்வுகால ஈட்டிய விடுப்பு 

DDO PROCEEDINGS

      அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது பெறக்கூடிய ஓய்வுகால பலன்களில் ஓய்வுகால ஈட்டிய விடுப்பும் ஒன்று . ஓய்வுகால ஈட்டிய விடுப்பினை பொருத்தவரை அரசு ஊழியர்களின் பணிபதிவேட்டில் உள்ள மீதமுள்ள ஈட்டிய விடுப்புகளை அரசுக்கு ஒப்படைப்பு செய்வதை தொடர்ந்து மீதமுள்ள ஈட்டிய விடுப்புக்கான பணபலன் மற்றும் இதர பலன்களை பெற்று தருவதே ஆகும் .



இப்பணப்பட்டியல் பலன் அந்த ஊழியர் இறுதியாக பணியாற்றிய மாதத்தின் ஊதிய பலன்கள் அடிப்படையில் அமையும். அப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கும்போது DDO PROCEEDINGS கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . அவற்றின் MODEL  PROCEEDING உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது . இவற்றில் இரண்டு MODEL PROCEEDING உள்ளன . ஒன்று பணிநீட்டிப்பில் உள்ள ஊழியர்களுக்கானது, மற்றொன்று அனைவருக்குமானது .  


                 EL Encashment proceedings 1. click here

                 EL Encashment proceedings 1. click here


EL Encashment பட்டியலுடன் CALCULATION SHEET கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் . உங்களுக்கு MODEL CALCULATION SHEET வேண்டுமெனில் இந்த இணைப்பை காணவும் CLICK HERE 

நம் வலைதளத்தில் சில முக்கிய பட்டியலுக்கான CALCULATION  SHEETS மற்றும் சில  முக்கிய PROCEEDING உள்ளன .


கருத்துரையிடுக

0 கருத்துகள்