INCREMENT CERTIFICATE
தமிழக அரசு ஊழியர்களுக்கு வருடம் வருடம் வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வுக்கு தேவைப்படும் INCREMENT CERTIFICATE இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. EXCEL FORMAT இல் உள்ளவற்றை நீங்கள் மாற்றி கொள்ளலாம். அவற்றில் ஊழியர்களின் பெயர் மற்றும் அடிப்படை சம்பளத்தை பதிவிட்டு மற்றும் ஊதிய ஏற்ற amount ஐ type செய்யும் போது ஊதிய உயர்வுக்கு பின் பெறும் ஊதியத்தை நீங்கள் காணலாம்.
மேலும் மூன்று Excel sheet கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று மூன்று ஊழியர்களை உள்ளீடு செய்யும் வண்ணமும், மற்றொன்று இரண்டு ஊழியர்கள் எழுதும் வண்ணமும் , மற்றொன்று Empty Excel sheet ஆகவும். உள்ளது.
இதோ அந்த ஆண்டு ஊதிய உயர்வுக்கு தேவைப்படும் increment certificate Excel sheets
Here is the Increment certificate for three employees
Here is the Increment certificate for Single employees
Here is the Increment certificate for empty form
ஆண்டு ஊதிய உயர்வு model proceedings வேண்டுமெனில் கீழ் உள்ள இணைப்பை காணவும்.
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.