UN Earned Leave - பேரிலான ஈட்டா விடுப்பு
MODEL CALCULATION SHEET
அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாட்களில் அல்லது ஓய்வு பெற்ற உடன் அவர்களுக்கு ஓய்வூதிய பலனாக வழங்கப்படும் பலன்களில் பேரிலான ஈட்டா விடுப்பும் ஒன்று . பேரிலான ஈட்டா விடுப்பினை பொருத்தவரை அவர்களுக்கு தகுதியுடைய ஈட்டா விடுப்பு நாட்களில் பாதி நாட்களுக்கு (50% அரசுக்கு ஒப்படைப்பு செய்த வகையில் ) பணபலன் பெற்று வழங்க ஆணையிடப்படுகிறது.
அந்த பலன்கள் அனைத்தும் இறுதி மாத சம்பள பட்டியல் பலன்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் . கருவூலம் இணையத்தில் நீங்கள் UN Earned Leave பட்டியல் தயாரித்து பட்டியல் சமர்ப்பிக்கும்போது CALCULATION SHEET அவற்றுடன் இணைக்க வேண்டும் . CALCULATION SHEET இன் EXCEL வடிவம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .
இந்த CALCULATION SHEET இல் PAY ,DA, HRA மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளன . நீங்கள் INCOME TAX பிடித்தம் செய்தால் அவற்றையும் இணைத்து கொள்ளவும் .
Unearned Leave Calculation sheet model
UEL பில் CALCULATION SHEET மட்டும் இல்லாமல் UEL பில் PROCEEDINGS நம் இணையத்தில் உள்ளது . மேலும் படிக்க .......
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.