HEAD OF THE ACCOUNT FOR IFHRMS / NEW DP CODE

MAPPING OF IFHRMS NEW CODE WITH OLD DP CODE 2019-2020

         இங்கு புதிய கணக்கு தலைப்பு பதிவிறக்கம் செய்யும் கருவூல இணையதள இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .  இந்த இணைப்பினை பயன்படுத்தி நீங்கள் புதிய கணக்கு தலைப்பு மற்றும் அவற்றின் பழைய கணக்கு தலைப்பினை நீங்கள் அறிய முடியும் . மேலும் அனைத்து துறைகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் கணக்கு தலைப்பு மாற்றத்திற்கான GO .NO . கொடுக்கப்பட்டு இருக்கும் மேலும்  உடன் VOLUME-1 , VOLUME-2 , VOLUME-3 , VOLUME - 4 என பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு இருக்கும் . அதில் உங்கள் DEPARTMENT எந்த VOLUME இல் உள்ளது என கண்டறிந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

(உதாரணமாக EDUCATION DEPARTMENT VOLUME -3 )


CLICK HERE TO DOWNLOAD HEAD OF ACCOUNT FOR ALL DEPARTMENT

 https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/go-/-letter-85 



இவை E - CHELLAN  வழியில் நீங்கள் பணம் செலுத்தும் போது HEAD OF ACCOUNT ஐ கண்டுபிடித்து பணம் செலுத்த உங்களுக்கு உதவியாக அமையும் .

கணக்கு தலைப்பினை  கீழ்க்கண்டவாறு நீங்கள்  தெரிந்துகொள்ளலாம்

 உதாரணமாக 

220202109AA30101 ( education department )

இவற்றில் 

220202109AA - HEAD OF THE ACCOUNT ஐ குறிக்கும் 

3 - GROUP  ஐ குறிக்கும்

01 - DETAILED HEAD  ஐ குறிக்கும்

01 - SUB DETAILED HEAD  ஐ குறிக்கும்



இந்த பயனுள்ள தகவலை அனைத்து பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற அனைவருக்கும் பகிருங்கள் . 


கருத்துரையிடுக

0 கருத்துகள்