CPS account statement
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் CPS account statement ஐ பதிவிறக்கிக் கொள்ளலாம் . மேலும் உங்கள் மொபைல் போனின் மூலம் உங்கள் cps account slip மற்றும் cps allotment letter உம் உங்களால் பதிவிறக்கி கொள்ள முடியும் . download செய்ய கீழ் உள்ள link ஐ click செய்யவும். கிளிக் செய்த பிறகு அங்கு உங்கள் CPS number மற்றும் password ஐ Enter செய்து Submit கொடுக்கவும். Password உங்களின் date of birth ஆகும்.
Password DD/MM/YYYY இந்த format இல் கொடுக்கவும்.
Official link here :
login செய்த பிறகு வரும் உங்கள் முகப்பு பக்கத்தின் இடது புறம் கைபேசி எண்ணை புதுப்பிக்கும் OPTION , Account statement மற்றும் Allotment letter பதிவிறக்கும் OPTION மற்றும் MISSING CREDITS பார்க்கும் OPTION கொடுக்கப்பட்டு இருக்கும் . எனவே இவை அனைத்தையும் உங்களால் பயன்படுத்த இயலும் .
ACCOUNT STATEMENT ஐ தேர்வு செய்து வருடத்தை தேர்வுசெய்வதன் மூலம் அந்த வருட ACCOUNT STATEMENT ஐ காணலாம் . மேலும் cps account slip ஐ download செய்வதன் மூலம் உங்கள் cps missing credit ஐ அறிந்து கொள்ள முடியும். உங்களின் mobile number மற்றும் DDO வை மாற்றவும் முடியும். அனைத்து financial year cps account statement ஐ download செய்து கொள்ளலாம். மேலும் cps account இல் உள்ள இருப்பு தொகையை சரிபார்க்கவும் முடியும்.
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.