E sevai user ID and password
தமிழ்நாடு அரசின் இ - சேவை வலைத்தளத்தில் உங்கள் பயனாளர் குறியீடு (user id ) மற்றும் கடவுச்சொல்லை (password) நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் கைபேசியில் உருவாக்கலாம் . அவ்வாறு நீங்கள் பயனாளர் குறியீடு (user id ) மற்றும் கடவுச்சொல்லை (password) உருவாக்குவதன் மூலமாக நீங்கள் பல பயனுள்ள சேவைகளை வீட்டில் இருந்தபடியே பெற முடியும்.
Example:
தற்போது தமிழக அரசு PSTM certificate Online இல் மட்டுமே விண்ணப்பித்து பெறும் விதமாக அறிமுகம் செய்து உள்ளது. அதனை நீங்கள் E-Seva இணையத்தில் இல் உருவாக்கும் user ID and password கொண்டு வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். இதுபோலே இன்னும் பல பயனுள்ள சேவைகளை நீங்கள் பெறமுடியும் .
எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்
பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் உருவாக்க உங்கள் கைபேசியில் உள்ள ஏதேனும் ஒரு BROWSER இல் ESEVAI இன் OFFICIAL HOME PAGE link https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையத்தை தேர்வு செய்யவும் . தேர்வு செய்தவுடன் கீழ் உள்ளவாறு உங்களுக்கு தோன்றும். அதில் பயனாளர் உள்நுழைவு ( CITIZEN LOGIN ) என்ற OPTION தேர்வு செய்யவும் .
அடுத்து வரும் பக்கத்தில் NEW USER என்ற option ஐ தேர்வு செய்யவும்
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.