TNPSC FORGOT USER ID AND PASSWORD

TNPSC FORGOT USER ID AND PASSWORD 

        TNPSC இல் வெளிவரக்கூடிய அனைத்து போட்டி தேர்வுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் முன்னர். ஒரு முறை பதிவு எனப்படும் OTR முதலில் நீங்கள் விண்ணப்பித்து ஒரு பயனாளர்  எண் மற்றும் கடவுச்சொல் உருவாக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேர்வுக்கும் OTR இல் உள்நுழைந்து OTR வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

OTR create செய்த பிறகு உங்களின் user ID and password மறந்துவிட்டால் அதை நீங்கள் திரும்ப புதுப்பிக்க முடியும். OTR Registration செய்யும் போது கொடுத்த மொபைல் எண் மற்றும் MAIL ID மூலமாக நீங்கள் recover செய்யலாம்.

  User ID and password தனித்தனியே  நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

முதலில் பயனாளர் குறியீடு பற்றி பார்ப்போம் :



1. COMMUNITY CERTIFICATE NUMBER , SSLC REGISTER NUMBER , SSLC CERTIFICATE NUMBER ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதன் எண்ணை பதிவிடவும் 

2. பிறந்த தேதியை தேர்வு செய்யவும் 

3. MAIL ID அல்லது MOBILE NUMBER ஐ தேர்வு செய்யவும் 

தற்போது சமர்ப்பிக்கவும் . சமர்பித்தவுடன் User ID உங்கள் MOBILE OR MAIL ID க்கு வரும் 

 TNPSC one time registration User ID கண்டுபிடிக்க  கீழ் உள்ள link ஐ click செய்யவும்.   

                          https://apply.tnpscexams.in/forgot-loginid?app_id=UElZMDAwMDAwMQ==

கடவுச்சொல் பற்றி பார்ப்போம் :



1. தற்போது நீங்கள் கண்டுபிடித்த பயனாளர் குறியீட்டை  பதிவு செய்யவும்.
2. பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
3. Mail ID or phone number ஐ தேர்வு செய்யவும்.
தற்போது சமர்ப்பிக்கவும் . சமர்ப்பித்தவுடன் கடவுச்சொல் உங்கள் MOBILE OR MAIL ID க்கு வரும் .

TNPSC one time registration Password கண்டுபிடிக்க  கீழ் உள்ள link ஐ click செய்யவும். 

https://apply.tnpscexams.in/resetpassword?app_id=UElZMDAwMDAwMQ==

Mobile number and mail ID use இல் இல்லாமல் உங்களுக்கு mobile number மற்றும் mail id தெரிந்தால் மட்டும் போதும். நீங்கள் உங்களது user ID and password ஐ மீட்டெடுக்க முடியும் . அதற்கு கீழ் உள்ள வீடியோவை காணவும்.

https://youtu.be/ezHI10WsOw0


கருத்துரையிடுக

0 கருத்துகள்