மகப்பேறு விடுப்பு மருத்துவர் ஒப்புதல் படிவம்
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு தற்போது ஒரு வருட காலம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்னர். தங்கள் அலுவலக உயர் அதிகாரியிடம் மருத்துவ விடுப்பு விண்ணப்பம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனை கடிதமும் இணைக்க வேண்டும்.
தமிழக அரசு பெண் ஊழியர்கள் ஒரு வருட மகப்பேறு விடுப்பு பெற மருத்துவரின் ஒப்புதல் பெற தேவைப்படும் மகப்பேறு விடுப்பு படிவம் இதோ ! புதிதாக ஒரு வருட காலத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படிவம் pdf மற்றும் நீங்கள் Edit செய்யும் வண்ணம் Word வடிவத்திலும் உள்ளது. கீழ்க்காணும் download link ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யவும்
click here to download word document
இவை அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் பயன்படும் பகிருங்கள்.....
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.