PONGAL BONUS PROCEEDINGS IN TAMIL

    பொங்கல் பண்டிகை போனஸ்  - DDO  PROCEEDINGS

             தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் ஐ தமிழக அரசு ஆண்டுதோறும் அறிவிக்கும். C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 3000 ரூபாயும்  சத்துணவு, அங்கன்வாடி, ஒப்பந்த ஊழியர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை போனஸ் பொருந்தவரை கருவூலம் வழி பட்டியல் தயார் செய்பவர்கள் பட்டியலுடன் தங்கள் அலுவலகத்தின் செயல்முறையினை இணைப்பர். அந்த செயல்முறையின் மாதிரி படிவம் இங்கு உள்ளது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொங்கல் PROCEEDING அனைத்தும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கானது ஆகும் . மேலும் word documents நீங்கள் எடிட் செய்யும் வகையில் உள்ளது . பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள link ஐ பயன்படுத்துக.


GOVT HIGH SCHOOL FORMAT PDF click here to download 

GOVT HR SEC SCHOOL FORMAT PDF click here to download  


கீழ் உள்ள  word documents பதிவிறக்கம் செய்து அனைத்து துறையினரும்  தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி கொள்ளவும் 

WORD DOCUMENTS click here to download 





கருவூலம் வழி பட்டியல் தயார் செய்வோர்.தங்களுக்கு தேவையான proceeding மற்றும் calculation Sheet ஐ நம் sparrow tech இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்