DA 3% 2024 CALCULATION SHEET IN TAMILNADU

 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவில்லை படி உயர்வு 50% இல் இருந்து 53%ஆக உயர்த்தி அரசாணையை  வெளியிட்டுஉள்ளது தமிழக அரசு . 

மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு DA AREAR பட்டியல் IFHRMS இல் தயார் செய்ய உங்களுக்கு உதவும் வகையில்  DA  AREAR CALCULATION SHEET இங்கு உள்ளது . EXCEL வடிவில் உள்ள இந்த CALCULATION SHEET இல் SHEET 1 மற்றும் SHEET 2 உள்ளது . நீங்கள் உங்கள் DETAILS ஐ SHEET 1 இல் உள்ளீடு செய்வதன் மூலம் SHEET 2 இல் உங்களுக்கு தேவையான வெளியீட்டை பெற முடியும்  . அதில் GPF என்றால் SHEET 2 இல் CPS காலத்தில் பூஜ்யம் உள்ளீடு செய்தால் போதும் . இதோ CALCULATION SHEET     DOWNLOAD  EXCEL


மேலும் விளக்கமாக அறிய இந்த வீடியோவை காணவும் 

RELATED POST:  ஊதிய பட்டியலை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? 

அரசு ஊழியர்கள் தங்களின் மாத ஊதிய பட்டியலை கருவூலம் இணையம் சென்று மாதம் மாதம் பதிவிறக்கி கொள்ளலாம் மேலும் படிக்க....

ஊதிய பட்டியலை கடவுச்சொல் இல்லாமல் எவ்வாறு அனுப்புவது தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கவும் 

மேலும் அனைத்து வகை விடுப்பு விண்ணப்பம் நமது வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்செயல் விடுப்பு விண்ணப்பம் 

வரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பம் 

அரசு ஊழியர்கள் தங்களின் CPS ACCOUNT SLIP ஐ ஒவ்வொரு வருடமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  மேலும் படிக்க .... 

சான்றிதழ் உண்மைத்தன்மை மாதிரி படிவம் 

வணக்கம் !

                      உங்களுடைய பத்தாம் வகுப்பு சான்றிதழ்கள் , பனிரெண்டாம்  வகுப்பு சான்றிதழ்கள் , பட்ட படிப்பு சான்றிதழ்கள் மற்றும் பல சான்றிதழ்கள் உண்மை தன்மை அறிய தேவைப்படும் மாதிரி படிவம் உங்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது  . மேலும் இவை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் word documents வடிவத்தில் உள்ளது . CLICK HERE



கருத்துரையிடுக

0 கருத்துகள்