DA 50 T0 53 % CALCULATOR IN TAMIL

 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவில்லை படி உயர்வு 50% இல் இருந்து 53%ஆக உயர்த்தி அரசாணையை  வெளியிட்டுஉள்ளது தமிழக அரசு . அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 3% DA ஊயர்த்தி 50% இல் இருந்து 53%ஆக அதிகரித்துள்ளது . அதனை தொடர்ந்து கீழ்க்காணும் DA  AREAR CALCULATION SHEET அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதவியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .



கீழ் உள்ள EXCEL SHEET இல் உங்களின் DUTY PAY AMOUNT மட்டும் ENTER செய்தால் போதும் .உங்களின்   மூன்று மாத DA AREAR AMOUNT ஐ கணக்கிடலாம் . மேலும் கீழ் உள்ள EXCEL SHEET இல் முதல் TABLE CPS EMPLOYEE ம் இரண்டாவது TABLE GPF EMPLOYEE ம் கணக்கிடும் வண்ணம் உள்ளது .









கருத்துரையிடுக

0 கருத்துகள்