SELECTION GRADE FORMET IN TAMIL / SELECTION GRADE PROCEEDINGS AND CALCULATION SHEET IN TAMIL
அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர் அரசு அவர்களுக்கு தேர்வுநிலை வழங்குகிறது . அத்தேர்வுநிலையினை பொறுத்த வரையில் அரசு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் இரண்டு படிநிலைகளை அதிகமாக வழங்கும்.
எடுத்துகாட்டாக:
TIME SCALE இல் LEVEL 16 INDEX 13 இல் PAY 51900 பெரும் ஒருவர் தேர்வுநிலைக்கு பின் TIME SCALE இல் LEVEL 16 INDEX 15 இல் PAY 55100 ஐ அவரின் அடிப்படை ஊதியமாக அரசு நிர்ணயம் செய்யும்.
t
vz; |
Mrphpah; bgah; kw;Wk; gjtp |
Cjpa tpguk; (01.09.2024) |
Bjh;t[epiyapy; Cjpa cah;t[ |
Bjh;t[epiyapy; Cjpa eph;zak; (26.07.2024Kjy;) |
mLj;j Cjpa cah;t[ ehs; |
1 |
திரு.க. சரத்குமார் gl;ljhhp
Mrphpia (ஆங்கிலம்;) |
51900/- (36400-115700) (GP-4600) LEVEL 16 CELL ; 13 |
CELL ; 14(53500) CELL ; 15(55100) |
LEVEL 16 CELL ; 15(55100/-) |
01/07/2025 |
தேர்வுநிலையில் பணபலன்: அவர்கள் தேர்வுநிலை பெற்ற நாள் முதல் கணக்கிட படும். அவ்வாறு கணக்கிட்டு நீங்கள் IFHRMS இல் பணப் பட்டியல் தயார் செய்ய உங்களுக்கு கீல் உள்ள அனைத்து மாதிரி இணைப்புகளும் உங்களுக்கு ஊதவும் .
CALCULATION SHEET ஐ பொறுத்த வரையில் இரண்டு SHEET உள்ளன . ஒன்று மாதிரி மற்றொன்று பத்து மதங்களுக்கு கணக்கிடும் தாள் . தானாகவே கணக்கிடும் வகையில் உள்ளது . மாற்றங்கள் தேவைப்படின் COMMENT செய்யவும் .
மேலும் தேர்வுநிலை பட்டியல் தாயார் செய்ய கீல் உள்ள வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/9uhyF-_EJak?si=CialJZjQ2BsfcGix
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.