அரசு ஊழியர்களுக்கான விழா முன்பணம்
DDO proceedings
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு விழா முன்பணமாக தற்போது 10000 ரூபாய் வழங்குகிறது. அவற்றில் மாதம் தோறும் 1000 வீதம் பிடித்தம் செய்யப்படும்.
கருவூலம் இணையத்தில் நீங்கள் விழா முன்பணம் பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்ப்பிக்கும் போது , அப்படியலுடன் DDO proceedings இணைக்கப் பட வேண்டும்.
3 விதமான proceedings கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவை தீபாவளி முன்பண பட்டியலுக்கு தேவையான proceedings ஆக இருக்கும்.
மேலும் மற்ற விழா முன்பன பட்டியலுக்கு தேவையான proceedings தயார் செய்யும் வகையில் word document வடிவிலும் உள்ளன. அதனை நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.
Festival Advance proceedings pdf file
Festival Advance proceedings pdf file
Festival Advance proceedings word file
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.