PTA BILL PROCEEDING IN TAMIL

பெற்றோர் ஆசிரியர் கழக  தற்காலிக ஆசிரியர் பட்டியல் 

 DDO  PROCEEDING 

தமிழக அரசு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களை பணியாற்ற அனுமதி அளிக்கும்.



அவ்வாறு பணி அமர்த்தப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு தற்போது மாதம் 10000 வீதமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 7500 வீதமும் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கருவூலம் website இல் பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்கும் போது அவற்றுடன் DDO proceedings இணைக்க வேண்டும். இதோ அவை உங்களுக்காக 


PTA PROCEEDINGS    click here

மேலும் கீழ் உள்ள வீடியோ பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு எவ்வாறு பணப் பட்டியல் தயார் செய்வது என்று விளக்குகிறது. எனவே உங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பகிரவும்.

https://youtu.be/IOkDkvPINCo



கருத்துரையிடுக

0 கருத்துகள்