Life Insurance Corporation of India
LIC இல் நீங்கள் personal loan பெறலாம். அதற்கு உங்களது LIC மூன்று வருடம் பூர்த்தி ஆயிருக்க வேண்டும். LIC உங்களுக்கு 9 % வட்டியில் தொடங்கி உங்களுக்கு தனிநபர் கடன் வழங்குகின்றன.
தனிநபர் கடன் பெற நீங்கள் நேரடியாகவோ அல்லது Online வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.
Online விண்ணப்பிக்க mobile app மூலமாகவோ அல்லது LIC website சென்றோ நீங்கள் ஒரு பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் உள்ளீடு செய்து உங்களின் loan க்கான eligible amount ஐ பார்த்து அதன் பின் விண்ணப்பிக்கலாம்.
இங்கு உங்களுக்கு LIC தனிநபர் கடன் பெற தேவையான விண்ணப்பப் படிவம் (PDF வடிவில் ) மற்றும் மொபைல் app link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
LIC LOAN FORM PDF FILE HEAR
LIC customer app link
மேலும் கீழ் உள்ள வீடியோ LIC இல் எவ்வாறு தனிநபர் கடன் விண்ணப்பிப்பது மற்றும் தகுதியான LIC loan Amount ஐ பார்ப்பது என்றும் விளக்குகிறது.
LIC இல் நீங்கள் பெற்ற தனி நபர் கடனை நீங்கள் திரும்ப ஆன்லைன் மூலமாக மொபைல் மூலம் செலுத்தலாம். அதற்கு கீழ் உள்ள வீடியோ காட்சிகள் உங்களுக்கு உதவும்
LIC OFFICIAL LINK HERE
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.