பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை
உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்ழை நீங்கள் வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துபோனால் கூட உங்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்
பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்
வழிமுறை :
முதலில் உங்கள் கைபேசி அல்லது மடிக்கணினியில் www.crstn.org என்ற இணையத்தில் உள்நுழைக்க அதன் முகப்பில் certificate download இல் உள்ள birth ஐ தேர்வு செய்யவும் , தேர்வு செய்தவுடன் வரும் பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் பக்கத்தில் முதலில்
1. உங்கள் குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என தேர்வு செய்யவும்
2. குழந்தை பிறந்த மருத்துவமனை அமைந்துள்ள மாவட்டத்தை தேர்வு செய்யவும்
3. Place of Birth இல் HOSPITAL OR OTHERS SELECT செய்யவும் .
4. குழந்தை பிறந்த மருத்துவமனையை தேர்வு செய்யவும்,
5. குழந்தை பிறந்த நாளை தேர்வு செய்யவும்
6. உங்கள் கைபேசி எண்ணை கொடுக்கவும் தற்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு வரும் OTP ஐ ENTER செய்யவும்.
ஒருமுறை பதிவினை சரிபார்த்து VIEW கொடுப்பதன் மூலம் பதிவிறக்கிக்கொள்ளலாம்.
உங்கள் குழந்தையின் பெயர் கொடுக்கப்படாமல் தாய் மற்றும் தந்தை பெயர் சரியாக இருந்தால் certificate ஐ download செய்து பாருங்கள். மேலும் Certificate இல் இருக்கும் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பின்.
குழந்தை பிறந்த மருத்துவமனை எந்த பஞ்சாயத்து கட்டுபாட்டில் உள்ளதோ அந்த பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் (VAO) அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிப்பதன் மூலம் உங்கள் குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்து மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள வலைத்தளத்தை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
Official link here
home page link
https://www.crstn.org/birth_death_tn/
birth certificate download direct link
https://www.crstn.org/birth_death_tn/PubBirthCertReport.jsp
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.