EB BILL MODAL PROCEEDINGS IN TAMIL

           மின்கட்டண பட்டியல் DDO செயல்முறை 

               நீங்கள் உங்கள் அலுவலகத்தில் மின்சார வாரியத்தில் உங்கள் அலுவலக மின்கட்டண கட்டணத்தை  செலுத்திய பிறகு ,  மின்கட்டண அசல் ரசிதியினைக்கொண்டு IFHRMS இல் மின்கட்ட பட்டியல் தயார் செய்வீர் . அவ்வாறு தயார் செய்வதற்கு முன்னர் IFHRMS BUDGET இல் மின்கட்டண BUDGET எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து பின்பு பட்டியல் தயார் செய்ய வேண்டும் .

IFHRMS BUDGET எவ்வாறு பார்ப்பது இதோ வீடியோ link 

https://youtu.be/GZXpOU2YTKo

(குறிப்பு ; இந்த வீடியோ உங்களுக்கு மின்கட்டண BUDGET அல்லாது உங்கள் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து BUDGET உம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் )

மின்கட்டண கட்டண பட்டியலில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அசல் மின்கட்டண  ரசிதியினை பயன்படுத்தலாம்.



மின் கட்டண பட்டியல் தயார் செய்த பிறகு பட்டியலுடன்  இணைக்க தேவைப்படும் செயல்முறை ( PROCEEDING ) மாதிரி படிவம் documents வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது . அதை உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளலாம் .

பதிவிறக்கும் செய்ய கிழ் உள்ள லிங்க்கை பயன்படுத்த 

EB BILL PROCEEDINGS download here

மேலும் நம் இணையத்தில் முக்கியமான பட்டியலுக்கு தேவையான PROCEEDINGS உள்ளது . இதனை உங்கள் அலுவலக பணியாளர்களுக்கு தெரியப்படுத்தவும் .


கருத்துரையிடுக

0 கருத்துகள்