CL FORM IN TAMIL / தற்செயல் விடுப்பு விண்ணப்பம்

 தற்செயல் விடுப்பு விண்ணப்பம் 

           அரசு அலுவலர்கள் வருடத்தில் 12 நாட்களை தற்செயல் விடுப்பு நாட்களாக விடுமுறை எடுத்து கொள்ளலாம். தற்செயல் விடுப்பு எடுக்கும் முன்னர் உங்கள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி அவர்களிடம் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி கேட்டு தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தற்செயல் விடுப்பு விண்ணப்பம் pdf மற்றும் word document வடிவிலும் கீழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தற்செயல் விடுப்பு விண்ணப்பங்கள் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானது.

 documents வடிவில் உள்ளது அனைவருக்குமானது. அதை அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து கொள்ளலாம்.


அனைத்து துறைக்குமானது :

       Download here


இவை கல்வித்துறைக்கு மட்டும் :

       1 . ஆசிரியர்கள்  download here 

       2 . அலுவலர்கள்  download here

                                

கீழ் உள்ளவை  நீங்கள் அனைவரும் மாற்றி அமைத்து கொள்ளும் வகையில் உள்ள word documents file 

 download here

உங்கள் நண்பர்களுக்கும் பயன்படும் பகிருங்கள்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்