GENUINE CERTIFICATE REQUEST MODEL FORM IN TAMIL

 சான்றிதழ் உண்மைத்தன்மை மாதிரி படிவம் 

வணக்கம் !

                      உங்களுடைய பத்தாம் வகுப்பு சான்றிதழ்கள் , பனிரெண்டாம்  வகுப்பு சான்றிதழ்கள் , பட்ட படிப்பு சான்றிதழ்கள் மற்றும் பல சான்றிதழ்கள் உண்மை தன்மை அறிய தேவைப்படும் மாதிரி படிவம் உங்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது  . மேலும் இவை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளும் வகையில் word documents வடிவத்தில் உள்ளது . 

பொதுவாக 12ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள அனைத்து பட்ட படிப்பிற்கும் வரைவோலை ( Demand Draft )  கட்டாயம் இணைக்க வேண்டும். DD இன் அசலை இணைக்கவும். Online வழியாக பணம் செலுத்துவோர் அதன் விவரத்தை தெரியப்படுத்தவும். அதன் ரசீது உடன் இணைக்கவும். 



                 பொதுவாக இவை அரசு பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இவை பயன்படும். 

 படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பிணை பயன்படுத்தவும்

 

பத்தாம் வகுப்பு               download here

பனிரெண்டாம்  வகுப்பு   download here


B.SC சான்றிதழ்          download here

M.SC  சான்றிதழ்       download here


B.ED சான்றிதழ்   download here

M.ED சான்றிதழ்    download here 


குறிப்பாக புதிதாக பணியேற்கும் அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் அதனால் அனைவருக்கும் பகிருங்கள்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்