HOW TO UPDATE IFHRMS USER ID AND PASSWORD / SOLVE IFHRMS LOGIN ISSUE

 IFHRMS LOGIN ISSUE 

             தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாதம் மாதம் தங்களின் ஊதிய பட்டியலை ( PAY SLIP) கருவூலம் இணையதளம் சென்று பதிவிறக்கி கொள்ளலாம் . அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் போது உங்களுக்கு LOGIN பிரச்சனை  வரலாம் . அல்லது ஓரிரு  மாதங்களுக்கு  பிறகு உங்களுக்கு PASSWORD UPDATE செய்யுமாறு உங்களுக்கு WARNING MESSAGE வரலாம் . இந்த இரண்டு பிரட்சனைக்கும் ஒரே தீர்வுதான் . 

பார்க்கலாம்... 

1 . முதல் உள்ளீடு பிரச்சனை கீழ் உள்ளவாறு தோன்றும் 



2 . இரண்டாம்  உள்ளீடு பிரச்சனை கீழ் உள்ளவாறு தோன்றும் 


இந்த இரண்டு பிரச்சனைக்கும் ஒரே தீர்வு இரண்டாவது படத்தில் குறிப்பிட்டு உள்ளது போல FORGOT PASSWORD என்ற OPTION ஐ பயன்படுத்தவும் .


பின்பு மேல்  உள்ள பக்கம் உங்களுக்கு தோன்றும் அதில் உங்கள் IFHRMS USER  ID மற்றும் அங்கு கொடுக்கப்படும் Captcha வை TYPE செய்து VERIFY கொடுக்கவும் .


தற்பொழுது மேல் உள்ளது போன்று  உங்களுக்கு PASSWORD UPDATE செய்துகொள்ள  2 வாய்ப்புகள் வழங்கப்படும் .

1 . மொபைல் நம்பருக்கு OTP அனுப்புவதன் மூலம் 

2. பாதுகாப்பு கேள்வி கேட்பதன் மூலம் .

இதில் முதல் ஒன்று உங்களுக்கு எளிமையாக அமையும் . 

நீங்கள் இரண்டில் ஏதேனும் ஒரு வழியை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது உங்கள் PASSWORD UPDATE செய்ய இரண்டு BOX உங்களுக்கு தோன்றும் . அதில் உங்கள் NEW PASSWORD ஐ இரண்டுமுறை TYPE செய்யவும் . 

EXAMPLE  

PASSWORD  இவ்வாறு SET செய்யுங்கள் 

Hari@123

1.ஒரு CAPITAL LETTER 

2. ஒரு SMALL LETTER

3.ஒரு SPECIAL CHARACTER    @, #, $

4. NUMBER 

இவ்வாறு 8 எட்டு எழுத்துகளுக்கு மேல் உள்ள கடவுச்சொல்லை  உருவாக்கி கொள்ளலாம் ( புதுப்பித்துக்  கொள்ளலாம் )


கருத்துரையிடுக

0 கருத்துகள்