வரையறுக்கப்பட்ட விடுப்பு படிவம்
அரசு ஊழியர்களுக்கு பயன்படும் விடுப்பு விண்ணப்பங்கள் நம் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன.
வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களை பொறுத்தவரை அரசு ஊழியர் ஒவ்வொருவரும் 3 விழா நாட்களை விடுப்பு நாளாக எடுத்து கொள்ளலாம் என அரசு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்களை நீங்கள் அறியும் வண்ணம் விழா நாட்களை அரசு வெளியிடும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பங்கள் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கானது. மேலும் documents வடிவில் உள்ளது அனைவருக்குமானது. அதை அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து கொள்ளலாம்.
வரையறுக்கப்பட்ட விடுப்பு படிவம்அனைத்து துறைக்குமானது
pdf : download here
கீழ் உள்ளவை கல்வி துறைக்கு மட்டும் :
1. ஆசிரியர்கள் download here
2. அலுவலர்கள் download here
கீழ் உள்ளவற்றை அனைவரும் மாற்றி அமைத்து கொள்ளலாம்
word document format download here
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.