மின் இணைப்பு >>>><<<<<எண் ஆதார்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது . நீங்கள் இன்னும் இணைக்கவில்லை எனில் https://adhar.tnebltd.org/Aadhaar/ இந்த TANGEDCO இணையம் சென்று இணைக்கலாம்.
அவ்வாறு இணைத்து இருந்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைந்து விட்டதா ? இல்லையா என்பதை தெரிந்துகொள்வதில் புதிய UPDATE ஆனா செய்தியை கொடுத்து உள்ளது தமிழ்நாடு மின்சாரவாரியம் .
தெரிந்துகொள்ள TANGEDCO வின் OFFICIAL இணையதளம் சென்று அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் BILLING DETAILS என்ற OPTION இல் உள்ள BIIL STATUS என்ற OPTION ஐ தேர்வு செய்யவும் அல்லது BILLING SERVICES OPTION இல் உள்ள BILL STATUS ஐ தேர்வு செய்யவும் .
தேர்வு செய்தவுடன் அடுத்து வரும் திரையில் உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் உங்கள் கைபேசி எண்ணை TPYE செய்து ENTER கொடுத்தால் , உங்கள் மின் இணைப்பு எண் ஆதாருடன் இணைந்து விட்டதா ? இல்லையா ? என்பதை நீங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு அறியலாம் .
OFFICIAL LINK https://www.tangedco.gov.in/
மேலும் உங்கள் தொலைபேசிக்கும் உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் இணைப்புக்கான ஒப்புதல் செய்தியை TANGEDCO அனுப்பும் .
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.