ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு முடிவு வெளியீடு
1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு முடிவு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது . கடந்த 14/10/2022 முதல் 19/10/2022 காலை மாலை இரு வேளைகளில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் 07/12/2022 இன்று http://trb.tn.nic.in/ என்ற TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . FINAL ANSWER KEY உம் வெளியிடப்பட்டுள்ளது . மேலும் OBJECTIONS STATUS உம் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள TRB RESULT link ஐ click செய்து உங்கள் USER ID மற்றும் PASSWORD ஐ ENTER செய்யவும் .
பின்பு உங்கள் DASHBOARD ஐ click செய்யவும் . இப்பொழுது உங்கள் DASHBOARD இல் DOWNLOAD SCORE CARD என்ற OPTION இருக்கும் அதை click செய்து உங்கள் மார்க் ஐ தெரிந்து கொள்ளலாம் . மேலும் அதில் நீங்கள் QUALIFIED OR NOT QUALIFIED ஆ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் .
அவற்றை DOWNLOAD செய்து கவனமாக வைத்துக்கொள்ளவும் . தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் தகுதி உடையது என்று அறிவித்து உள்ளதால். தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் .
RESULT LINK :
https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/LoginAction_input.action
தங்களுக்கு உங்களின் USER ID and PASSWORD மறந்து விட்டது எனில் . நீங்கள் LOG IN PAGE இல் உள்ள FORGOT PASSWORD and FORGOT USER ID என்ற OPTION ஐ click செய்து மீளப்பெற முடியும் . மேலும் தாள் 2 க்கான தேர்வு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை .. அவற்றை பற்றிய அறிவிப்பு வந்தவுடன் நம் தளத்தில் பதிவிடப்படும் .
TRB இணையத்தளம் official link here http://trb.tn.nic.in/
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.