உங்களுக்கு தெரியுமா !!
உங்கள் ஊதிய பட்டியலை கடவுச்சொல் இல்லாமல் திறக்கவும் மற்றவர்களுக்கு அனுப்பவும் இயலும் .
மாதம் மாதம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் ஊதியப்பட்டியலை கருவூலம் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்த ஊதிய பட்டியலை திறக்க கடவுச்சொல் கட்டாயம் என்பதும் , மேலும் அக்கடவுச்சொல் உங்களின் பிறந்தநாள் என்பதும் நாம் அறிந்ததே .
நீங்கள் ஒவ்வொரு முறை pay slip ஐ open செய்யும் போதும் password கொடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது . மேலும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பி print out எடுப்பதும் கடவுச்சொல் இருப்பதால் உங்களுக்கு சிரமத்தை கொடுக்கலாம் ..
எனவே password இல்லாமல் பகிர இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்
play store WPS office ஐ என்ற APPLICATION download செய்யவும் . பின்பு உங்கள் ஊதிய பட்டியலை WPS OFFICE இல் OPEN செய்யவும் . பிறகு உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும் . அதன் பின் கீழே TOOLS என்ற OPTION இருக்கும் அதை சொடுக்கவும் . TOOLS இல் FILE என்ற option ஐ தேர்வு செய்யவும் . அதில் SET PAASWORD ஐ சொடுக்கவும் .
இப்போது அதில் உள்ள PASSWORD DELETE செய்து விட்டு CONFORM கொடுக்கவும். இப்போது உங்கள் ஊதிய பட்டியல் PASSWORD இல்லாமல் SAVE ஆகும். இனி அதை நீங்கள் பகிரும் போது மற்றவர்களுக்கு PASSWORD கேட்காது.
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.