TNPSC Annual Planner 2023
TNPSC ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் போட்டித்தேர்வுகளுக்கு முன்கூட்டியே தேர்வுக்கால அட்டவணையை வெளியிடும் . அந்த வகையில் இன்று 2023 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் போட்டி தேர்வுகளுக்கு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது .
நான்கு பக்கம் அடங்கிய அட்டவணையில் முதல் பக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தேர்வு அறிவிப்பு வெளிவந்து 2023 இல் நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வு நாட்களையும் TNPSC அறிவித்துள்ளது . மேலும் மற்ற பக்கங்களில் 2023 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் போட்டித்தேர்வுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது .
அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்வான குரூப் - 4 தேர்வு தேதி நவம்பர் - 2023 இல் அறிவிக்கப்படும் எனவும் பிப்ரவரி - 2024 இல் தேர்வு நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குரூப் - 4 தேர்வுக்கான காலிப்பணிடம் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என்று TNPSC அறிவித்து உள்ளது.
அட்டவணையினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் நீங்கள் தேர்வு வெளியிடப்படும் நாள், மொத்த காலிப்பணியிடங்கள் , தேர்வு நடைபெறும் நாள் , தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் இவை அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும் .
அட்டவணையை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
இந்த பயனுள்ள தகவலை TNPSC தேர்வு எழுதும் உங்கள் அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும் .
TNPSC Annual Planner 2023 download official link here
https://www.tnpsc.gov.in/English/annual_planner.html
RELATED POST :
TNPSC ஒரு முறை பதிவு பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல் மறந்துவிட்டால் எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை பார்க்க இங்கு சொடுக்கவும்.
தமிழ்வழி சான்றிதழ் எவ்வாறு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பார்க்க இங்கு சொடுக்கவும்
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.