Income Tax Software for AY 2023 -2024 ( FY 2022-2023)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருடம் வருடம் வருமான வரி தாக்கல் செய்ய தங்கள் வருமான வரியினை கணக்கிட உதவும் Software for AY 2023 -2024 ( FY 2022-2023) இதோ.
இந்த மென்பொருள் திரு . அருணகிரி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உங்களால் 10 நிமிடத்தில் உங்களின் வருமான வரியினை கணக்கிட முடியும் . மேலும் இந்த மென்பொருளை உங்களால் உங்கள் கைபேசியில் பயன்படுத்த இயலாது கணினி அல்லது மடிக்கணினியில் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வருமான வரியினை கணக்கிட உதவும் சில முக்கிய விவரங்கள் :
1. உங்கள் பெயர் மற்றும் IFHRMS EMPLOYEE ID
2. பதவி
3. PAN NUMBER
4. SCHOOL/ OFFICE NAME
5. SCHOOL/ OFFICE TAN NUMBER
6. DATE OF BIRTH
7. PAY MATRIX
8. BASIC PAY
9. INCREMENT MONTH
10. உங்கள் ஊதிய படிவத்தில் உள்ள DUES AND DEDUCTION விவரங்கள்
11. மேலும் நீங்கள் கழிக்க பயன்படுத்தும் இதர ஆவணங்களின் தொகை விவரங்கள் .
EXCEL SHEET இல் உள்ள இந்த மென்பொருளில் மூன்று SHEETS உள்ளது. அவற்றில் முதல் SHEET இல் உங்கள் விவரத்தினை நிரப்புவதன் மூலம் அடுத்த இரண்டு மற்றும் மூன்றாம் SHEET இல் OUTPUT ஐ காணலாம்.
இதோ மென்பொருளுக்கான OFFICIAL LINK
https://sites.google.com/view/arunagirik/home
இதோ மென்பொருள் EXCEL வடிவத்தில்
0 கருத்துகள்
1.ஸ்பேரோ டெக் வலைதள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் .
2. அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின் அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவுசெய்யலாம்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் சொந்த கருத்துக்களே . இதற்கு எந்த விதத்திலும் ஸ்பேரோ டெக் பொறுப்பு ஆகாது .
4. பொருத்தமற்ற கருத்துக்களை நீக்குவதற்கு ஸ்பேரோ டெக்கிற்கு முழு உரிமையுண்டு.